Thursday, April 4, 2013
Press Releases & Speeches
1. Inflation continued to remain at single digit level in 2012 - 01.01.2013
2. The Central Bank Governor unveils the Road Map for Monetary and Financial Sector
Policies for 2013 and Beyond - 02.01.2013
3. Treasury bill auction held on 02 January 2013 December 2012 - 02.01.2013
4. Treasury bill auction held on 09 January 2013 - 09.01.2013
5. Date for the release of the Monetary Policy Review for January 2013 - 10.01.2013

Wednesday, April 3, 2013
Tuesday, April 2, 2013
MasterCard

Tuesday, March 19, 2013
People's Bank - மக்கள் வங்கி
தலைமை அலுவலகம் - இல.75 சேர் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, கொழும்பு -1
நிறுவனத்தின் பிரதானி - திரு.காமினி செனரத்
1956 இல் ப.நோ.கூ. சங்கங்கள் உருவாக்கப்பட்ட போது கூட்டுறவுச் சங்கங்களின் நிதித்தேவைகளும், கடன்தேவைகளும் பல மடங்காக அதிகரித்தன. இதனை ஈடு செய்யும் முகமாக 1956ம்ஆண்டு பதவி ஏற்ற அரசாங்கத்தில் கூட்டுறவுக்குப் பொறுப்பாக இருந்த அமைச்சர் பிலிப்குணவர்த்தன இக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நாடு முழுவதிலும் கிளைகளை கொண்ட கூட்டுறவு அபிவிருத்தி வங்கியொன்றை கூட்டுறவுச் சங்கங்களுக்குப் போதிய நிதி வசதிகளைச் செய்து கொடுக்க முயற்ச்சிகளை மேற்கொண்டார் ஆனால் நாட்டில் ஏற்ப்பட்ட அரசியல் நெருக்கடிகளினால் இவரின் முயற்சிகள் கைகூடவில்லை.
1960 இல் பதவிக்குவந்த புதிய அரசாங்கம் கூட்டுறவுச் சங்கங்களுக்கு நிதிவசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஒரு பலமான வங்கியொன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்தது. இதன்போது இலங்கையில் இயங்கிக் கொண்டிருக்கும் வங்கிகளுள் இலங்கை வங்கியைத் தவிர ஏனைய வங்கிகள் யாவும் வெளிநாட்டு வங்கிகளாக இருந்தமையால் இவ் வங்கிகள் யாவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அக்கறை கொள்ளவில்லை.
எனவே 1961ம் இல் 16ம் இலக்க மக்கள் வங்கிச் சட்டத்தின் பிரகாரம் 1961ம் ஆண்டு மக்கள் வங்கி உருவாக்கப்பட்டது.

Monday, March 18, 2013
Bank of Ceylon - இலங்கை வங்கி
நிறுவனத்தின் பிரதானி - Mr.Razik Zarook
இணையத்தளம் -www.boc.lk
இலங்கையில் காணப்படும் மிகப் பெரிய அரசுடமை வங்கியாகும்.
இதன் தலமைக் காரியாலயம் கொழும்பில் அமைந்துள்ளது.
இது 1939 இல் எர்னெஸ்ட் டீ சில்வா அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
எனவே இவரே இலங்கை வங்கியின் முதலாவது தலைவரும் ஆவார். இலங்கை வங்கியின் முதலாவது கிளை கண்டியில் 1941 இல் ஆரம்பிக்கப் பட்டது.
இலங்கை வங்கியின் முதலாவது வெளிநாட்டுக்கிளை முதன்முதலாக 1949 இல் இங்கிலாந்தில் நிறுவப்பட்டது.
Sunday, March 17, 2013
Central Bank of Srilanka - இலங்கை மத்திய வங்கி
தற்போதைய ஆளுநர் - அஜித் நிவாட் கப்ரால்
நாணயம் - இலங்கை ரூபாய்
ISO 4217 Code - Rs
இணையத்தளம் - www.cbsl.gov.lk
வங்கிகளின் வங்கி எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் இவ்வங்கி 1950 .08.28 இல் தோற்றுவிக்கப்பட்டது. இதன் ஆரம்பப்பெயர் Central Bank of Ceylon என்பதாகும். பின்னர் மத்திய வங்கி எனும் பெயர் 1985 இலேயே மாற்றம் செய்யப்பட்டது.
1. நாணயக் கொள்கையை செயற்படுத்தல்
2. நிதியியல் முறைமையினை கட்டுப்படுத்தல்
3. நிதியியல் முறைமையினை நெறிப்படுத்தல்
4. நாணயங்களை அச்சிடல்
இலங்கை மத்திய வங்கியின் வட்டார அலுவலகங்கள் அமைந்துள்ள இடங்கள்
1. அனுராதபுரம்2. மாத்தறை
3. மாத்தளை
4. யாழ்ப்பாணம்
இதுவரை கடமை புரிந்த ஆளுநர்கள்
01. ஜோன் எக்ஸ்டர் (1950-1953)
02. என். யூ. ஜயவர்தன (1953-1954)
03. ஏ. ஜி. ரணசிங்க (1954-1959)
04. டி. டபிள்யூ. ராஜபத்திரன (1959-1967)
05. டபிள்யூஇ தென்னகோன் (1967-1971)
06. எச். ஈ. தென்னகோன் (1971-1979)
07. டபிள்யூ. ராசபுத்திரம் (1979-1988)
08. எச். என். எஸ். கருணாதிலக்க (1988-1992)
09. எச். பி. திசநாயக்க (1992-1995)
10. ஏ. எஸ். ஜயவர்தன (1995-2004)
11. எஸ். மெண்டிஸ் (2004-2005)
12. அஜித் நிவாட் கப்ரால் (2006 இலிருந்து இன்று வரை)
ஆண்டறிக்கைகள்
2011, 2010. 2009. 2008
Subscribe to:
Comments (Atom)